நகை பிரியர்களுக்கு ஷாக்…! வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்க விலை…!
17 view
இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் அதிரடியான உயர்வுடன் பதிவாகியுள்ளது. அந்தவகையில், இலங்கையின் தங்க சந்தையின் இன்றைய நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 703,349 ரூபாவாக அதிகரித்துள்ளது. 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post நகை பிரியர்களுக்கு ஷாக்…! வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்க விலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நகை பிரியர்களுக்கு ஷாக்…! வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்க விலை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
