தேசிய ரின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை! அமைச்சர் டக்ளஸ்

6 view
நாட்டில் குறைந்த விலையில் தரமற்ற ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பபட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அத்துடன் தேசிய ரின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சபையில் தெரிவித்திருந்தார். The post தேசிய ரின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை! அமைச்சர் டக்ளஸ் appeared first on Tamilwin Sri Lanka.
The post தேசிய ரின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை! அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース