டீசல் விலை குறைப்பு – பஸ் கட்டணமும் குறைக்கப்படுகிறதா..? வெளியான அறிவிப்பு

7 view
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் டீசல் விலை 4% குறைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
The post டீசல் விலை குறைப்பு – பஸ் கட்டணமும் குறைக்கப்படுகிறதா..? வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース