இனி 'ஒன்லைன்' ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யலாம்!
8 view
Online ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் பிரபாத் அபேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில தினங்களுக்குள் 07 பதிவாளர் அலுவலகங்களின் ஊடாக இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post இனி 'ஒன்லைன்' ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யலாம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனி 'ஒன்லைன்' ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை பதிவு செய்யலாம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.