மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் சாதக சமிஞ்சை
9 view
தொழில்துறைக்கான பொதுவான கொள்கை வழிகாட்டுதல்களை வகுக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு சட்டம் முழு அதிகாரம் அளித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ள நிலையில் மின்சாரத் துறை கட்டுப்பாட்டாளர்களின் ஆட்சேபனைகளை நிராகரித்து, சராசரியாக 65 சதவீத கட்டண உயர்வை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. இது தொடர்பில் செய்தித்தாளொன்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் விதிகளின்படி, அமைச்சரவை, பொதுப் பயன்பாட்டுத் துறைக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்தாலோசித்து, தனக்குத் தேவையான இடத்தில், பொதுவான கொள்கை வழிகாட்டுதல்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த […] The post மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் சாதக சமிஞ்சை appeared first on Kalmunai Net.
The post மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் சாதக சமிஞ்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் சாதக சமிஞ்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
