ஈழ விடுதலைப் போராட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு வவுனியாவில் சிலை!

14 view
ஈழ விடுதலை போராட்டத்தில் சகோதர கொலை செய்யப்பட்ட இரு ஈழ விடுதலை இயக்க தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கு வவுனியா நகர மத்தியில் செல்வாவின் சிலைக்கு அருகாமையில் கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இரவோடு இரவாக அமைக்கப்பட்ட குறித்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் வவுனியா நகரசபை தலைவரிடம் கேட்டபோது,  ஈ பி ஆர் எல் எப் கட்சியின் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு சிலை வைப்பதற்காக குறித்த இடத்தில் கட்டுமானமொன்று அமைக்கப்படுவதாக தெரிவித்ததுடன் அதற்கான அனுமதி வட மாகாண ஆளுனரிடம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேவேளை தந்தை செல்வாவின் சிலை அனுமதி பெறப்பட்டா கட்டப்பட்டது? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இதைவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோது, பத்மநாபாவின் சிலை குறித்த இடத்தில் வைக்கப்படவுள்ளது என தெரிவித்ததுடன் அதற்கான நகரசபை அனுமதி கடந்த 5 மாதங்களுக்கு முன்பே பெறப்பட்டதாகவும் வட மாகாண ஆளுநர் உள்ளுராட்சி மன்ற…
The post ஈழ விடுதலைப் போராட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு வவுனியாவில் சிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース