கடன்களை செலுத்துவதற்கு வசதி! இலங்கையர்களுக்கு வெளியான நல்ல செய்தி
12 view
வணிக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடன் பெற்றவர்கள் கோரும் வகையில் கடன்களை செலுத்துவதற்கு வசதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
The post கடன்களை செலுத்துவதற்கு வசதி! இலங்கையர்களுக்கு வெளியான நல்ல செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடன்களை செலுத்துவதற்கு வசதி! இலங்கையர்களுக்கு வெளியான நல்ல செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.