கருவாட்டுக்கூடைக்கும், பெற்றோலுக்கும் சோரம்போன கிழக்கு மாகாண கல்விப்பணிமனை- தவிசாளர் றாஸிக் காட்டம் !
7 view
கருவாட்டுக்கூடைக்கும், கஜூ, பெற்றோலுக்கும் சோரம்போன கிழக்கு மாகாண கல்விப்பணிமனை என அக்கரைப்பற்று தவிசாளர் றாஸிக் காட்டமாக தெரிவித்தார். அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலய பெயர்மாற்றம் மற்றும் பல சர்ச்சைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கரைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்று தவிசாளரின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 1987/15ம் இலக்க பிரதேச சபை சட்டம் 19 ஆ வின் படி “பிரதேச சபை இடப்பரப்பில் உள்ள பாடசாலைகளை திறத்தல், மூடுதல், ஒன்றிணைத்தல், பெயர் சூட்டல், தரம் உயர்த்தல் என்பன பற்றி தோதான அதிகாரிகளுக்கு விதப்புரை செய்யும் அதிகாரம்” எங்களுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறியே லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம்…
The post கருவாட்டுக்கூடைக்கும், பெற்றோலுக்கும் சோரம்போன கிழக்கு மாகாண கல்விப்பணிமனை- தவிசாளர் றாஸிக் காட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கருவாட்டுக்கூடைக்கும், பெற்றோலுக்கும் சோரம்போன கிழக்கு மாகாண கல்விப்பணிமனை- தவிசாளர் றாஸிக் காட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
