சீனாவில் மருத்துவம் படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் உயிரிழப்பு!
8 view
சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், மாணவரின் உடலைக் கொண்டுவர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர், தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், டிசம்பர் 11ம் தேதி மீண்டும் சீனாவுக்கு திரும்பினார். சீனாவிற்கு எட்டு நாள் […] The post சீனாவில் மருத்துவம் படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் உயிரிழப்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post சீனாவில் மருத்துவம் படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவில் மருத்துவம் படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
