பதவி ஆசை – ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரி!
17 view
2022 ஆம் ஆண்டின் இறுதியில் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றுள்ளதுடன் அரச நிறுவனங்களில் பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கமைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் 9 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஓய்வுபெறும் நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன. இதனால் பொலிஸ் திணைக்களத்துக்குள் பதவிப் போட்டி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் திணைக்களத்தின் 2ஆவது உயர் பதவியாக கருதப்படும் பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய நந்தன முனசிங்க மற்றும் ஊவா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்ணான்டோ ஆகியோர் 2022ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றுள்ளனர். இவ்வாறான நிலையில், இதனை மையப்படுத்தி கடந்த வாரம், பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விஷேட பிரியாவிடை வைபவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் மா அதிபர்…
The post பதவி ஆசை – ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவி ஆசை – ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்த பொலிஸ் அதிகாரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
