சில அரசியல்வாதிகள் ஆமாம் சாமி போட்டு ஜால்ரா அரசியலை முன்னெடுக்கின்றனர் – அரவிந்தகுமார் கவலை!
22 view
” மலையக கல்வி வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அத்தனை விடயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன். இது விடயத்தில் நான் உறுதியாகவே இருக்கின்றேன். எனவே, இலக்கை அடையும்வரை நிச்சயம் போராடுவேன்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தின மற்றுமொரு நிகழ்வு, 01.01.2023 அன்று மதியம் 3 மணிக்கு, தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும், முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பெ.இராதாகிருஷ்ணன், முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார், உப தலைவர்களான எஸ்.சதாசிவன், எஸ்.சுதாகர், வீ. மயில்வாகனம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்…
The post சில அரசியல்வாதிகள் ஆமாம் சாமி போட்டு ஜால்ரா அரசியலை முன்னெடுக்கின்றனர் – அரவிந்தகுமார் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சில அரசியல்வாதிகள் ஆமாம் சாமி போட்டு ஜால்ரா அரசியலை முன்னெடுக்கின்றனர் – அரவிந்தகுமார் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
