இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் காயம்!
15 view
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை மொலகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
The post இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.