தமிழர்களுடைய நிர்வாகத் திறனை யாழ் அரசாங்க அதிபர் பதவி வெளிப்படுத்துகிறது – அரச அதிபர் பிரதீபன்!

16 view
யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து பதவி உயர்வு பற்றிய செல்லும் கணபதிப்பிள்ளை மகேசன் தமிழர்களுடைய நிர்வாகத்திறனின் அடையாளமாகவும் யாழ் மாவட்டத்தின் அடையாளமாகவும் விளங்குகிறார் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட  செயலகத்தில் இடம் பெற்ற அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவு உபசார நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நமது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக செல்வது எமது யாழ் மாவட்டத்திற்கு மட்டுமல்ல யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பதவியில் இருந்த போது பதவி உயர்வு பெற்று செல்வது எமக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. நமது அரச அதிபர் பதவி உயர்வு பெற்று செல்வது சந்தோசமான விடயமாக இருந்தாலும் அவருடைய காலத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமை ஆற்றிய மை எனக்கு கிடைத்த…
The post தமிழர்களுடைய நிர்வாகத் திறனை யாழ் அரசாங்க அதிபர் பதவி வெளிப்படுத்துகிறது – அரச அதிபர் பிரதீபன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース