சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை நாட்டில் அணைவருக்கும் உண்டு – இராதாகிருஷ்ணன்!

13 view
அமரர் பெ.சந்திரசேகரனின் நினைவு தினத்தை இந்த நாட்டில் இருக்கின்ற அணைவருமே நினைவு கூர வேண்டும். அவர் 1994ம் ஆண்டு தனி ஒருவராக அரசாங்கத்தை உருவாக்கினார். வட, கிழக்கு மக்களுடன் நல்லுரவை பேணினார். மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர அபிவிருத்தியை தோட்டங்களுக்கு கொண்டு வந்தார். எனவே அவரை நினைவு கூர வேண்டியது அணைவருடைய பொறுப்பாகும்.   அந்த செயல்பாடை மலையக மக்கள் முன்னணி கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. மலையக மக்கள் முன்னணியின் உண்மையான விசுவாசிகளே இங்கு இருக்கின்றார்கள். அவருடைய இறுதி சடங்கின் போது அவருடைய கொள்கையை கடடிக் காப்போம் என சத்தியம் செய்தவர்கள் கொள்கையை காட்டிக் கொடுத்து மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்படுகின்றார்கள். இது தான் அமரர். பெ.சந்திரசேகரனுக்கு செய்யும் நன்றிக் கடனா என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் கேள்வி…
The post சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை நாட்டில் அணைவருக்கும் உண்டு – இராதாகிருஷ்ணன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース