நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்று விசேட வழிபாடுகள்..!

6 view
ஆங்கில புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆராதனைகள், கூட்டுத்திருப்பலிள் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேவலாயங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றக்ன. அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க புனித யாழ். மரியன்னை தேவலாயத்திலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேட கூட்டுத்திருப்பலியுடான ஆராதனை இன்று நள்ளிரவு இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்குரிய ஐஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார். இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவமக்கள் பலரும்கலந்து கொண்டனர். — நீர்கொழும்பு கடற்கரைத் தெரு புனித செபஸ்தியார் ஆலயத்தில்  புத்தாண்டு திருப்பலி பூஜை இரவு நடைபெற்றது. அருட் சகோதரர் டெஸ்ட்மன் குரூஸ் தமிழ் மொழியிலும், உதவி பங்குத் தந்தை ரஜித்த லியனகே சிங்கள மொழியிலும் திருப்பலி பூஜைகளை நடத்தினர். இந்த புத்தாண்டு திருப்பலி  பூஜையில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர். — மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித…
The post நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்று விசேட வழிபாடுகள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース