யாழில் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸார்!
10 view
யாழ்ப்பாணம்,ஜன 01 பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை 2 ஆண்டுகளாக இரண்டு தமிழ் பொலிசார் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது, அதை காணொலியாக எடுத்து, அதை வைத்து மிரட்டியே இந்த கொடூரத்தை தொடர்ந்துள்ளனர். இரண்டு வருடங்களின் முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை இரண்டு தமிழ் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்களில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளனர்.அதனை காணொலியாக பதிவு செய்து, […] The post யாழில் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸார்! appeared first on Tamilwin Sri Lanka.
The post யாழில் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
