அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் சந்திப்பு -அரசாங்க அதிபர் !
7 view
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக இந்த வட்டார பிரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிதாக எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான எல்லை நிர்ணய, வட்டப்பிரிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் இந்த விடயங்களை தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் குறித்த எல்லை நிர்ணய குழுவுக்கும் எடுத்துரைத்தார். முஸ்லிங்களின் பெரும்பான்மை கொண்ட உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் உறுப்பினர்களை குறைக்கும் விதமாக மாவட்ட எல்லை நிர்ணய குழு…
The post அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் சந்திப்பு -அரசாங்க அதிபர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் சந்திப்பு -அரசாங்க அதிபர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
