வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்க தலைவர் குணபாலசிங்கம் காலமானார்!
13 view
வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்க தலைவர் குணபாலசிங்கம் ஐயா காலமாகினார். இன்று சனிக்கிழமை இவர் காலமானார் என தெரியவருகின்றது. இவர் வடக்கு – கிழக்கு காணி விடிப்பிற்காக அதிகளவு போராட்டம் நடத்தியுள்ளார். உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்க தலைவர் குணபாலசிங்கம் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்க தலைவர் குணபாலசிங்கம் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.