'ஒருங்கிணைந்த மாதிரி கிராமம்' வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தினால் சிறுவர் கழகம் ஸ்தாபிப்பு!
6 view
மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் சமூக வலுவூட்டல் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “ ஒருங்கிணைந்த மாதிரிக் கிராமத் திட்டம்” மற்றும் இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்தின் “ மகிழ்ச்சியான குடும்பம்” ஆகிய தொனிப்பொருளின் கீழ் மாதிரி கிராம வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு என்பன இணைந்து இறக்காமம் – 07 ஆம் கிராம சேவகர் பிரிவில், செனட் கிராமம்” எனும் கிராமத்தில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக தெரிவு செய்யபட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தினூக செனட் கிராமத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாகவும் அவர்களுடைய சுய பாதுகாப்பான சுற்றுச்சூழல், சுகாதார நடைமுறை மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைத்தரம், சிறுவர்களுக்கு பாதுகாப்பான மகிழ்ச்சிகரமான சிறுவர் நேய கிராமம் போன்றவற்றின் கீழ் முன்மாதிரி கிராம உருவாக்கத்திற்கான வேலைத்திட்டங்கள் அக்கிராம மக்கள் ஊடாகவே செயற்படுத்தப்படவுள்ளது.…
The post 'ஒருங்கிணைந்த மாதிரி கிராமம்' வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தினால் சிறுவர் கழகம் ஸ்தாபிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ஒருங்கிணைந்த மாதிரி கிராமம்' வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தினால் சிறுவர் கழகம் ஸ்தாபிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
