இந்த ஆண்டு விடுதலை பெற்ற மக்களாக ஒரு சுதந்திரத்தை கொண்டாட வேண்டும்! ஆயர் இம்மானுவேல்

6 view
அனைத்து மக்களுக்கும் உண்மையான விடுதலை கிடைக்கப்பெற்று அவர்கள் சுதந்திரத்துடன் அவர்களுடைய உரிமைகள் எல்லாம் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு இலங்கை நாடு ஒரு முன்னேற்றத்தை நோக்கி செல்ல இறைவன் எமது நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து, மக்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டை தர வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,  அன்பார்ந்த சகோதர சகோதரிகளே புத்தாண்டு பிறக்கும் இவ் வேளையில் உங்களை வாழ்த்துகிறேன். புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். இந்த புதிய ஆண்டிலே நீங்கள் எத்தனையோ சிந்தனைகளோடு புது திட்டங்களோடு இவ்வாண்டில் நீங்கள் சென்ற வருடம் அகப்பட்டிருந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு எமது நாட்டிலே பொருளாதார நிலை மாறி மக்கள் ஒரு நெருக்கடியான நிலையில் வாழாமல் விடுதலை பெற்று ஒரு…
The post இந்த ஆண்டு விடுதலை பெற்ற மக்களாக ஒரு சுதந்திரத்தை கொண்டாட வேண்டும்! ஆயர் இம்மானுவேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース