புதுக்குடியிருப்பில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை விஸ்தரிக்க புதிய மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்து வைப்பு
7 view
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் புதிய மக்கள் தொடர்பாடல் காரியாலயம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் முக்கியஸ்தர்கள் இக்காரியாலயத்தினை திறந்து வைத்துள்ளனர். The post புதுக்குடியிருப்பில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை விஸ்தரிக்க புதிய மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்து வைப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post புதுக்குடியிருப்பில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை விஸ்தரிக்க புதிய மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்து வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை விஸ்தரிக்க புதிய மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்து வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.