புங்குடுதீவுக்கு மீளக்கிடைக்க பெற்ற நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் !

10 view
புங்குடுதீவு பகுதியில் நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக  ஐம்பது லட்ச ரூபாயினை மத்திய அரசு 2019 ல் ஒதுக்கீடு செய்திருந்தது . ஏற்கனவே 2018 ல்  புங்குடுதீவு பத்தாம் வட்டாரம்  கண்ணகை அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் வெற்றியளித்திருந்தமையால் புங்குடுதீவுக்கு மேலுமொரு நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நோக்குடன் இந்நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .   வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் பரிந்துரைக்கமைய புங்குடுதீவு முதலாம் வட்டாரம்  நண்பர்கள் சனசமூக நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கிணறு  இந்நிலையம் அமைப்பதற்கான  நீர்நிலையாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது .  மேற்படி கிணற்றினை அண்மித்த சுற்றாடலில்  அதிகளவான மக்கள் வாழ்ந்துவருவதோடு  அதிகளவான நீர் ஊற்றினை கொண்டதாக இக்கிணறு காணப்படுவதாலும்  இப்பகுதியை  திரு. கருணாகரன் நாவலன் பரிந்துரை செய்திருந்தார் .  மேற்படி நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள்   முன்னெடுக்கப்படவிருந்த நிலையில்  2020 இல்   யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவராக   ராஜபக்ச குடும்ப…
The post புங்குடுதீவுக்கு மீளக்கிடைக்க பெற்ற நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース