மக்கள் வங்கி விடுத்த முக்கிய அறிவிப்பு!

7 view
தற்போது வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதத்தை 15.5 சதவீதமாக அதிகரிக்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி சந்தையில் அதிகரித்து வரும் வட்டி வீதத்திற்கு ஏற்ப கடன்களுக்கான வட்டி அறவிடப்படவுள்ளது. அதேசமயம் சந்தை நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post மக்கள் வங்கி விடுத்த முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース