மேற்கு வங்கத்தில் ‘வந்தே பாரத் ரயில் சேவை’ இன்று முதல் ஆரம்பம்!
7 view
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அஹமதாபாத்தில் காலமானதையடுத்து அவர், இந்த சேவையை காணொளி hயிலாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பத்து வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தட சேவை மற்றும் ரயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
The post மேற்கு வங்கத்தில் ‘வந்தே பாரத் ரயில் சேவை’ இன்று முதல் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேற்கு வங்கத்தில் ‘வந்தே பாரத் ரயில் சேவை’ இன்று முதல் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
