தீவகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு நிதியுதவி!

7 view
சாட்டி மாவீர துயிலுமில்லம் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரின் ஏற்பாட்டில் 26 – 12 – 2022 அன்று  பிற்பகல் 2 : 30 மணிக்கு தீவகத்தில் வாழ்கின்ற  அறுபது மாவீரர் பெற்றோருக்கான  உதவித்தொகை கொடுப்பனவு வழங்கும் வேலணை உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது .    இச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக வேலணை பாலா ஊடாக அமரர். தரணீகரன் மனோகரன் நினைவாக அவரின் குடும்பத்தினர் மூன்று இலட்ச ரூபாயினை வழங்கியிருந்தனர் .  இந்நிகழ்வில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர்களான  மாணிக்கவாசகர் இளம்பிறையன் , கருணாகரன் நாவலன் , கோணேஷ் குயிலன் , அ. கனகையா , தனூபன் , கோபால் , கஜேந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் .
The post தீவகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு நிதியுதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース