இன்றைய ராசிபலன் 30/12/2022

6 view
சுபகிருது வருடம் மார்கழி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.12.2022. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.43 மணி வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று மாலை 05.25 மணி வரை உத்திரட்டாதி. பின்பு ரேவதி. மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உயரதிகாரிகளின் இடையூறு உங்களை சிரமப்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலை உருவாகும். பிள்ளைகளின் போக்கை கண்காணியுங்கள். விரயச் செலவுகளை குறையுங்கள் ரிஷபம் போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஷேர் மார்க்கெட் தொழில் சூடுபிடிக்கும். ரியல் எஸ்டேட் பிசினஸில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை நிலவும். மிதுனம்…
The post இன்றைய ராசிபலன் 30/12/2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース