அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்.!

19 view
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அமெரிக்கா சென்ற இந்தியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முத்தனா (வயது 49) கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் விடுமுறைக்கு சென்றுள்ளார். 11 பேர் சுற்றுலா சென்ற நிலையில், 3 பேர் உறைந்த நதியில் நடந்து சென்று புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கிடையே உறைந்திருந்த ஆற்றில் திடீரென வெடிச்சத்தம் ஏற்பட்டு 3 பேரும் உறைந்த ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுபற்றி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பல மணி நேரத்துக்கு பிறகு சடலங்கள் மீட்கப்பட்டன. The post அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்.! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース