1,100 மின்சார சபை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அரசாங்கம்!
17 view
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளனர் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும் புதிய ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 3.5 பில்லியன் முதல் 3.7 பில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். The post 1,100 மின்சார சபை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அரசாங்கம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post 1,100 மின்சார சபை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அரசாங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 1,100 மின்சார சபை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அரசாங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
