உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள்

14 view
பத­வி­யி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கலைத்து தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­களைக் கோரு­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் கோரும் வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் மாவட்ட தேர்தல் அதி­கா­ரி­க­ளாகக் கட­மை­யாற்றும் மாவட்ட செய­லா­ளர்­க­ளினால் வெளி­யி­டப்­படும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நிமல் புஞ்­சி­ஹேவா தெரி­வித்­துள்ளார்.
The post உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்புமனு கோருவதற்கு ஏற்பாடுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース