1100 மின்சார சபை ஊழியர்கள் ஓய்வு! ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

6 view
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 3.5 பில்லியன் முதல் 3.7 பில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
The post 1100 மின்சார சபை ஊழியர்கள் ஓய்வு! ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース