தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன்
6 view
‘தம்புள்ளையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை தொடர்ந்தும் எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கு அரச காணி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நானே முன்னெடுத்தேன். புதிய காணியில் பள்ளிவாசலை நிறுவ நானும் நிதியுதவி வழங்கியுள்ளேன். பள்ளிவாசலின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவுவேன்.’ என தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிகாரை சங்க சபாவின் தலைவர் இனாமலுவே சுமங்கல தேரர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
The post தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.