யாழ் மக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கிய சீன அரசு!
6 view
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழு ஒன்று வடக்கு மாகாணத்துக்கான பயணத்தினை மேற்கொண்டு , வடக்கின் பல பகுதிகளிலும் சீன அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவரும் நிலையில் , இன்றைய தினம்(29) யாழ்.மாவட்ட செயலகத்தில் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் யாழ்ப்பாண…
The post யாழ் மக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கிய சீன அரசு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கிய சீன அரசு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
