உள்ளூராட்சி தேர்தல் திகதி பற்றி கம்மன்பிலவின் கணிப்பு!
6 view
உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு டிசம்பர் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்திருந்த போதும் அதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனவரி 4ஆம் திகதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருவதாகவும், அது எப்படி என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்றைய தினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “உள்ளூராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் மார்ச் 20ம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன், உள்ளூராட்சி அமைப்புகளை மீண்டும் அமைக்க, ஜனவரி 9ம் திகதி வரை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான 17வது நாள், சட்டப்படி 14ம் திகதி முதல், வேட்புமனுக்கள் ஏற்கப்பட வேண்டும். தேர்தலை அறிவிக்கும் திகதி ஜனவரி 4 என்று நினைத்தால், ஜனவரி 18 முதல் 21 வரை வேட்புமனுக்கள் ஏற்கப்பட…
The post உள்ளூராட்சி தேர்தல் திகதி பற்றி கம்மன்பிலவின் கணிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி தேர்தல் திகதி பற்றி கம்மன்பிலவின் கணிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
