இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலே – சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு!
18 view
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஈழத் தமிழர்களுக்கும் அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தாக மாறி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி கண்டாவளை வட்டாரத்துக்குரிய வட்டாரக் கிளையின் புதிய நிர்வாக தெரிவு 28-12-2022) இன்று மாலை புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அமெரிக்காவிற்கு உலகத்தில் சீனா குறிப்பாக இலங்கையில் அகலக்கால் பதிப்பது பிரச்சினையாகும். அதே போல் இலங்கையின் வடக்கு கிழக்கு முனைகளில் சீனாவின் கால் பதிப்பானது இந்தியாவினுடைய பாதுகாப்புக்கு பிரச்சனை. இலங்கையை இப்போது சீனாவின் ஆதிக்கத்திற்கு கருவியாகவுள்ளது கடந்த 2009ம் ஆண்டுமுதல் 2022ம் ஆண்டு செப்ரம்பர் வரையும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள ஆதரவாகவும் சீனா இதுவரை காலமும் வாக்களித்தது வந்துள்ளது இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல அயல் நாடாகிய இந்தியாவின் பாதுகாப்பிற்கும்…
The post இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலே – சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலே – சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
