உலக சாதனை படைத்த அம்பாறை சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்!
14 view
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் (8ம் பிரிவை) சேர்ந்த அப்துல்லாஹ் பர்வின், நப்றாஸ் முஹம்மட் ஆகியோரின் மகனான நப்ராஷ் அனீக் அகமட் என்ற 4 வயதை உடைய சிறுவன் இலங்கையில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “100 உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காண்வதில் வேகமானவர்” என்ற உலக சாதனையை அடைந்துள்ளார். 100 உலக நாடுகளின் கொடிகளின் பெயர்களை 1 நிமிடம் 18 வினாடிகளில் கூறி, 1 நிமிடம் 50 வினாடிகளில் அடையாளம் கண்ட முந்தைய சாதனையை முறியடித்து, சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ஏற்கனவே நிகழ்த்திய உலக சாதனையை முறியடித்த அனீக் அஹமட், இலங்கை வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த முதலாவது சிறுவனாவார். இவர் பிறந்ததிலிருந்தே அதிக நினைவாற்றல், மனனசக்தி உள்ள இவர், ஒரு விடயத்தை , புலக்காட்சியை மிக விரைவில் நினைவில் வைத்திருக்ககூடியவராகவும் ,அதை பல…
The post உலக சாதனை படைத்த அம்பாறை சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக சாதனை படைத்த அம்பாறை சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
