சொந்த வீட்டை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய ரணில்?
7 view
நாட்டில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பட்ட அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள மாகாண ஆளுநரின் இடமாற்றத்தில் இந்த நியமனம் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
The post சொந்த வீட்டை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய ரணில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொந்த வீட்டை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய ரணில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.