வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப் பாடுகள் வரலாம் – தர்மலிங்கம் எச்சரிகை!
14 view
இலங்கையில் உள்ள அரசு வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை எடுக்கும்போது மட்டும் பாடுகால் எதிர்காலத்தில் இருக்கக்கூடிய அபாயங்கள் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஜெர்மனிய செயற்பாட்டாளர் சிவா தர்மலிங்கம் அறைகூவல் விடுத்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 1979 களில் இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தினால் மக்கள் விடுதலை முன்னணி செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாக நாட்டை விட்டு வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது நாட்டுக்கு வருகை தந்த போது இலங்கையில் வாழும் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை அதிலிருந்து மீள முடியாமல் உள்ளனர். நான் அறிந்த வகையில் அரசாங்கம் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் மற்றும் இலங்கையில் வாழும் மக்களிடம் சலுகைகளை வழங்கி வங்கியில் பணங்களை வைப்பிலிட செய்யும் தந்துரோபாயத்தில்…
The post வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப் பாடுகள் வரலாம் – தர்மலிங்கம் எச்சரிகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப் பாடுகள் வரலாம் – தர்மலிங்கம் எச்சரிகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
