நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை!
6 view
மலையகத்தில் இருந்து கொழும்புக்கு ரயிலில் மரக்கறிகள் கொண்டு செல்வது 23 வருட இடைவெளிக்குப் பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு மரக்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு செல்வதற்கு விசேட ரயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
The post நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.