யாழில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி எடுத்த விபரீத முடிவு !

13 view
யாழில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ் சாவகச்சேரியில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குறித்த பகுதியைசேர்ந்த டிலக்சிகா என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து தாயார் மிகவும் கஸ்ரத்து மத்தியில் அவரை படிக்கைவைத்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மாணவியின் முடிவால் பாடசாலை தரப்புகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. The post யாழில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி எடுத்த விபரீத முடிவு ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post யாழில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி எடுத்த விபரீத முடிவு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース