கைத்தொழில், தொழிநுட்ப விவசாய ஆய்வுகூட ஒப்பந்தம் கைச்சாத்து!

11 view
கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து இன்று (27) மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் தலைமையில் நாட்டிலேயே முதன் முறையாக ISO தரத்துடன் கூடிய விவசாய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.திருகோணமலையில் இவ் ஒப்பந்தம் நடைபெற்றது ஆளுனரால் செயல்படுத்தப்பட்ட” நிலையான விவசாயம் “என்ற திட்டத்துடன் இணைந்து இந்த புதிய ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே.கே.ஆர்.ராதிகா சமரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த புதிய ஆய்வகத்தின் மூலம் இயற்கை உரங்கள் மற்றும் இடு பொருட்கள், விதை  பொருட்கள், விவசாய உணவு மற்றும் மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அந்த சான்றிதழ்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதிப்பு வழங்கப்படுவதும் விசேடமாகும். தற்போது, நாட்டில் மஹ இலுப்பல்லம மற்றும் கன்னோறுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களில் 2 ஆய்வகங்கள் உள்ளன மற்றும் கைத்தொழில்…
The post கைத்தொழில், தொழிநுட்ப விவசாய ஆய்வுகூட ஒப்பந்தம் கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース