தங்கமுலாம் பூசி வீட்டை சுற்றுலாத் தலமாக்கிய தொழிலதிபர்!
16 view
வியட்நாமைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர்இ உலகில் எங்கும் இல்லாத வகையில் முழுவதும் தங்கத்தை கொண்டு தனது வீட்டை கட்ட விரும்பி,அதை செயல்வடிவமாக மாற்றியுள்ளார். அது எப்படி என பலரும் ஆச்சரியத்துடன் தங்கமாளிகையை காண குவியவே சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது அவரது வீடு. தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமைச் சேர்ந்தவர் ஈகுவன் வான் ட்ரங். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவர்இ தன் வீட்டை வித்தியாசமாக கட்ட வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக பல நாடுகளுக்கு பயணித்து பல வீடுகளை பார்வையிட்டுள்ளார். பின்னர் இவர் வீட்டை மின்னும் தங்கத்தால் கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக கட்டடக் கலைஞர்களை அழைத்து வீட்டை தங்கத்தால் கட்ட ஆரம்பித்துள்ளார். இந்த வீட்டை கட்டுவதற்கு சுமார் மூன்று வருடங்கள் ஆனதாக கூறப்படுகிறது. சுவர் முதல் ஒவ்வொரு இடமும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க வீட்டை…
The post தங்கமுலாம் பூசி வீட்டை சுற்றுலாத் தலமாக்கிய தொழிலதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்கமுலாம் பூசி வீட்டை சுற்றுலாத் தலமாக்கிய தொழிலதிபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
