ஆஷு அமரசிங்க தொடர்பில், ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!
6 view
அதாவது கடந்த வாரம் முழு நாடும் நன்கு தெரிந்த விடயம் ஜனாதிபதி ஆலோசகர் ஆஷி மாரசிங்க ஒரு சிறிய நாய் குட்டியுடனான அசிங்கமான செயல் குறித்து இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் ஆதர்ஷா என்ற பெண்ணிற்கு ஆஷி மாரசிங்கவினால் பாரிய தொல்லை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசேடமாக ஆதர்ஷாவின் செல்ல பிராணியிற்கு இந்த கொடுமை நேர்ந்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் பெண்களிற்கு மட்டுமல்ல எந்த ஒரு நபரிற்கும் பாதிப்பு ஏற்படுவது குறித்து நாங்கள் உரிய தண்டனை வழங்க வேண்டும். மற்றும் கடந்த காலங்களில் இச் செய்தியை கூறும் போது பலரின் கருத்து இச் செயல் சாதாரண செயல் அல்ல சமூகத்திற்கு மாறான முறையில் உடல் தொடர்பு வைத்து கொள்வது தண்டனைக்குரிய விடயமாகும். மற்றும் இச் சம்பவத்தில் அச் செல்ல பிராணி அருகில் வரும் போது உண்மையில் ஒருவரின் அந்தரங்க உறுப்பை மறைத்து கொள்வதே சாதாரண மனிதனின் உண்மையான…
The post ஆஷு அமரசிங்க தொடர்பில், ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆஷு அமரசிங்க தொடர்பில், ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
