பருத்தித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!
22 view
யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.கடந்த 5 ஆம் திகதி அன்று பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட வேளை ஒரு மேலதிக வாக்கால் அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி மீண்டு வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை சிறிது நேரம் முன்னராக தவிசாளர் யோ. இருதயராஜா தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தவிசாளர் இன்மை காரணமாக வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்று வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறுவதற்க்கான கூட்டம் கூட்டப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் உட்பட நால்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவருமாக ஐவர் சமூகமளித்திருந்தனர்.இந்நிலையில், உள்ளூராட்சி ஆணையாளரால் மேலதிகமாக அரை…
The post பருத்தித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறை நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
