ரணிலின் வீடு எரிப்பு: தனிஷ் அலி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு!
11 view
கொள்ளுப்பிட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக சமூக ஆர்வலர்களான அனுருத்த பண்டார மற்றும் தனிஷ் அலி ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், அவர்கள் இன்று (27) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளதாகவும், இந்த விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரணிலின் வீடு எரிப்பு: தனிஷ் அலி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் வீடு எரிப்பு: தனிஷ் அலி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.