திலினி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை!
13 view
நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளில் அவர் கையெழுத்திடுவதற்காகவே இவ்வாறு இன்று அவர் அழைத்து வரப்பட்டார். இதேவேளை தேவையான நிபந்தனைகளை நிறைவு செய்த பின்னர் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது The post திலினி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை! appeared first on Tamilwin Sri Lanka.
The post திலினி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலினி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
