இலங்கையின் தேயிலை தொழில்துறை நெருக்கடியில்!
11 view
இலங்கையின் தேயிலைத்துறையை காப்பாற்றுவதற்கு குத்தகை செய்கை முறை உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் பரிந்துரைத்துள்ளதாக இந்திய செய்தியாளரான பி.கே பாலசந்திரன், தமது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேயிலை தொழில்துறை நெருக்கடியில் உள்ளது. சீனா, இந்தியா, வியட்நாம் மற்றும் கென்யா போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. அத்துடன் தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் உற்பத்திச் செலவு கிலோவுக்கு 3.11 அமெரிக்க டொலர்களான உள்ளன. பங்களாதேஷில் 1.35 அமெரிக்க டொலர்கள், இந்தியாவில் 1.25 அமெரிக்க டொலர்கள், கென்யாவில் 1 அமெரிக்க டொலர்;, வியட்நாமில் 0.75 அமெரிக்க டொலர்களான அமைந்துள்ளன. தொழிலாளர் உற்பத்தித்திறன் இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 22 கிலோகிராம் வரை உள்ளது எனினும், இது போட்டியிடும் நாடுகளில், தொழிலாளர் உற்பத்தித்திறன் ஒரு நாளைக்கு 30…
The post இலங்கையின் தேயிலை தொழில்துறை நெருக்கடியில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் தேயிலை தொழில்துறை நெருக்கடியில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
