கடுவளையில் துப்பாக்கி பிரயோகம்!!
13 view
கடுவளை – வெலிவிட்ட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கழுத்து பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்கப்பட்ட ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கடுவளை போலீசார் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
The post கடுவளையில் துப்பாக்கி பிரயோகம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடுவளையில் துப்பாக்கி பிரயோகம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
