கொரோனா பரவுவதனை தடுக்கும் வழிமுறைகள் – சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு
6 view
சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட நிபுணர்களுடன் இன்று (செவ்வாய்கிழமை) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post கொரோனா பரவுவதனை தடுக்கும் வழிமுறைகள் – சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொரோனா பரவுவதனை தடுக்கும் வழிமுறைகள் – சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.