மக்களுக்காக நீண்ட கால மறு வாழ்வுத் திட்டங்களை தீட்ட வேண்டும் -சிவாஜிலிங்கம் வேண்டுகோள்!
12 view
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் திகதி இந்த சுனாமி ஆழிப்பேரலை உலகத்தைத் தாக்கிய பொழுது 200000 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட.பொழுது இலங்கைத் தீவிலே.40000 பேர் வரையில், கொல்லப்பட்ட சூழ்நிலையிலே, எம்முடைய தமிழர் தாயகத்திலே 25000 க்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்னவென்றால், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவும் நானும் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி.மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது கூட இன,மொழி பேதமின்றி நில வரங்களை முடக்கிவிட வேண்டும் எனக் கூறியும் கூட அவர்கள் எங்களை விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்தார்கள். கிழக்கு மாகாணத்திற்கு நாங்கள் செல்ல முற்பட்ட போது கூட விமானம் ஒழுங்கு செய்யாமல் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா சொன்னார் நான் அங்கு வந்தால் கருணாவால் கொல்லப்படுவேன் என்று கூறினார். ஆனால் அடுத்த ஆண்டு 26ம் திகதி யோசப்பரராஜ சிங்கம் ஐயா கொல்லப்பட்டார். இது…
The post மக்களுக்காக நீண்ட கால மறு வாழ்வுத் திட்டங்களை தீட்ட வேண்டும் -சிவாஜிலிங்கம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்காக நீண்ட கால மறு வாழ்வுத் திட்டங்களை தீட்ட வேண்டும் -சிவாஜிலிங்கம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
