புதிய மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம்!
12 view
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களினால், புதிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொறியியல் மற்றும் கலைப்பீட மாணவர்கள் 9 பேர் அண்மையில் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர். பல்கலைக்கழகத்திலும், மாணவர் விடுதியிலும் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
The post புதிய மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.